Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
 பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறப்பு எப்போது என தெரியாத நிலையில் ,  பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு.

Post a Comment

Previous Post Next Post