Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

2nd Standard Term1 Tamil | Vilayaattu Ulagam Pattam Parakkuthu Rhymes | விளையாட்டு உலகம்  பட்டம் பறக்குது பாடல் வீடியோ வடிவில்


இரண்டாம் வகுப்பு -  முதல் பருவம்
 தமிழ் பாடம் - தொகுதி-1 

பாடம் 1 :  விளையாட்டு உலகம் 

பட்டம் பறக்குது ! 
வண்ணப் பட்டம் பறக்குது 
வளைந்து நெளிந்து பறக்குது
 மெல்ல மெல்லத் தலையையாட்டி 
மேலும் கீழும் பறக்குது


 வானில் பட்டம் பறக்குது
 வாலை ஆட்டிப் பறக்குது
 அங்கும் இங்கும் ஆடியசைந்து
 அழகாய் மேலே பறக்குது


 வீசும் காற்றில் பறக்குது
 வித்தை காட்டிப் பறக்குது
 வட்டம் அடிக்கும் பறவையோடு 
போட்டி போட்டுப் பறக்குது

********************************

பட்டம் பறக்குது ! 
வண்ணப் பட்டம் பறக்குது 
வளைந்து நெளிந்து பறக்குது
 மெல்ல மெல்லத் தலையையாட்டி 
மேலும் கீழும் பறக்குது


 வானில் பட்டம் பறக்குது
 வாலை ஆட்டிப் பறக்குது
 அங்கும் இங்கும் ஆடியசைந்து
 அழகாய் மேலே பறக்குது


 வீசும் காற்றில் பறக்குது
 வித்தை காட்டிப் பறக்குது
 வட்டம் அடிக்கும் பறவையோடு 
போட்டி போட்டுப் பறக்குது

பாடலை பாடி மகிழுங்கள் - அனைவருக்கும் பகிருங்கள் 

Post a Comment

Previous Post Next Post