Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் அதிமதிப்பீடு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்

தமிழகத்தில் வரும் மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட ஆதிமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


Although read this news also:



அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பிவைத்து உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post